ராகுல் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - அனந்தகுமார் ஹெக்டே

பிரதமர் மோடிக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டணி, தற்கொலைக்கு சமமானது என மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
ராகுல் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - அனந்தகுமார் ஹெக்டே
x
பா.ஜ.க. மகளிர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் விமானத்திற்கும், மிதிவண்டிக்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல்காந்தி என்றும்,அவரது கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க தயாரில்லை என்றும் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்