மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா சதித்திட்டம் - ராமதாஸ்

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி மத்திய அரசு செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா சதித்திட்டம் - ராமதாஸ்
x
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி மத்திய அரசு செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
மேகதாது விவகாரத்தை  தேசிய பிரச்சினையாக மாற்றி, அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கர்நாடக அரசு சதித்திட்டம் வகுத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்