இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குடியரசு விழா : தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் தா. பாண்டியன்

சென்னை தி நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குடியரசு விழா : தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் தா. பாண்டியன்
x
சென்னை தி நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்  கலந்து கொண்டு  தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,இடதுசாரிகள் பங்களிப்புடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் பாரத ரத்னா, பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்