தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் அறிவிப்பார் - முரளிதரராவ், பா.ஜ.க. தேசிய செயலாளர்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே எய்ம்ஸ் மருத்துவ மனை அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை அக்கட்சியின் தேசிய செயலளர் முரளிதர ராவ் பார்வையிட்டார்.
x
மதுரை திருப்பரங்குன்றம் அருகே எய்ம்ஸ் மருத்துவ மனை அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை அக்கட்சியின் தேசிய செயலளர்  முரளிதர ராவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் கூட்டணி குறித்து  பிரதமர் அறிவிப்பார் என கூறினார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்