"தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிராக நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி

"ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவுக்கு துணை நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி
x
தமிழக தேர்தல் களத்தில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக போட்டியிடுவோம் எனவும், அதற்கு ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவோடு இணைந்து செயல்படுவோம் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நெல்லையில் லெலின் சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்