தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ ஒற்றுமை அவசியம் : பரமக்குடி தொகுதி மக்கள் மத்தியில் தினகரன் பேச்சு
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ ஒற்றுமை அவசியம் : பரமக்குடி தொகுதி மக்கள் மத்தியில் தினகரன் பேச்சு
பரமக்குடி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன், பார்த்திபனூரில் அனைத்து சமுதாயத்தினர், பல்வேறு அமைப்பினரை சந்தித்தார்.
பரமக்குடி - பொன்னையாபுரம், அரியனேந்தல், நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
Next Story