அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு ஏன் போகவில்லை? - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு ஏன் போகவில்லை? - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
x
தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்