விஜயகாந்த் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - விஜய பிரபாகரன்

விஜயகாந்த் உடல்நிலை பற்றி வரும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
x
விஜயகாந்த் உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் தே.மு.தி.க. சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன்,  விஜயகாந்த் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்