பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா
x
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டவே பாஜக விரும்புவதாகவும், ஆனால் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு  காங்கிரஸ் தடைகளை உருவாக்குவதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்