"ராகுல் பெண்களை விமர்சிப்பவர் அல்ல" - நடிகர் பிரகாஷ்ராஜ்

திருநங்கையை மகளிர் காங்கிரஸ் நிர்வாகியாக நியமித்த ராகுல்காந்தி, பெண்களை விமர்ச்சிப்பவர் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
ராகுல் பெண்களை விமர்சிப்பவர் அல்ல - நடிகர் பிரகாஷ்ராஜ்
x
திருநங்கையை மகளிர் காங்கிரஸ் நிர்வாகியாக நியமித்த ராகுல்காந்தி, பெண்களை விமர்ச்சிப்பவர் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக களமிறங்க உள்ள அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் பயணம் துவங்கும் தமக்கு ஆதரவளித்தற்காக கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், ரஃபேல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டுக்கு, நிர்மலா சீதாராமன் மூலம் பதிலளிப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்