எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் - கனிமொழி
பதிவு : ஜனவரி 10, 2019, 10:57 AM
10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் கனிமொழி பேசிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயர் இந்தியில் பேசினார்.
10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் கனிமொழி பேசிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயர் இந்தியில் பேசினார். அப்போது, தனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் என கனிமொழி கேட்டார். உடனே, தான் சொல்ல வந்ததை ஆங்கிலத்தின் துணை சபாநாயகர் மீண்டும் ஒரு முறை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

139 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

175 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

493 views

பிற செய்திகள்

அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடு : உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார்.

7 views

புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 views

புதுச்சேரி : இருசக்கர வாகன திருட்டு- 2 பேர் கைது

புதுச்சேரி புதிய பேருந்து நிலைய பகுதிகளில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்

13 views

மக்களின் குறைகேட்டு கர்நாடகா முதலமைச்சர் பயணம்

கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

42 views

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

33 views

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...

நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.