100 ஆண்டுகள் அதிமுக நிலைத்திருக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் அதிமுக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகள் அதிமுக நிலைத்திருக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
தமிழகத்தில் அதிமுக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - தீவுத்திடலில், 45 வது சுற்றுலா பொருட்காட்சியை துவக்கி வைத்து பேசிய அவர், தடைகளை தகர்த்து, மக்களுக்கு சேவை ஆற்றுவோம் என உறுதி அளித்தார். Next Story

மேலும் செய்திகள்