திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி - டி.டி.வி. தினகரன்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடும் என அறிவித்த, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வேட்பாளர் யார்? என்பது இன்று, பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி - டி.டி.வி. தினகரன்
x
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடும் என அறிவித்த, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வேட்பாளர் யார்? என்பது இன்று, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், இந்த  தகவலை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்