சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் தர்ணா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் தர்ணா
x
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24  அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மாநிலங்களையில் அமளியில் ஈடுபட்டதாக தமிழக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்