ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வங்கதேச பொதுத்தேர்தலில் இமால வெற்றி பெற்று 4 -வ து முறையாக பிரதமர் பதவியை கைப்பற்றியுள்ள ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிறப்பாக பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story