திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக அறிவிப்பு
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது.
அக்கட்சியின் மேலிடம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற 2 ம் தேதி காலை 9.30 மணி முதல் 3 ம் தேதி மாலை வரை, விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story