நடிகர் ரஜினிகாந்த் 69-வது பிறந்த நாள் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம்

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் அவரது ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் 69-வது பிறந்த நாள் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம்
x
நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் அவரது ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். தர்மபுரி ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற முகாமில், சுமார் ஆயிரத்து 200 பேர்  பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இந்த ரத்தம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்