சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் - ஹெச்.ராஜா
சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருபதால் தான் பொன்மாணிக்கவேல் மீது போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருபதால் தான் பொன்மாணிக்கவேல் மீது போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story