விளை நிலங்களை ஆக்கிரமித்து மின் பாதை - ராமதாஸ் கண்டனம்

விவசாயிகளை அச்சுறுத்தி, உயர் அழுத்த மின் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விளை நிலங்களை ஆக்கிரமித்து மின் பாதை - ராமதாஸ் கண்டனம்
x
விளை நிலங்களை ஆக்கிரமித்து, உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொள்ளாச்சியில் விவசாயிகளை மிரட்டி, அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டது சட்ட விரோதமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் மேற்கொள்ளும் மின்பாதை  பணிகளை, தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்