ஸ்டாலின் விளம்பரம் தேட முயற்சிக்கிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

கிராம சபைக் கூட்டத்துக்கு செல்லப் போவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது விளம்பரம் தேடும் முயற்சி என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்  கூட்டுறவு சங்க கட்டட  திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்