கமல்ஹாசன் கட்சி சின்னம் எதையும் கோரவில்லை - தேர்தல் ஆணைய வட்டாரங்கள்
தமிழக அரசியல் கட்சிக்கு மின் கம்பம் சின்னம்
தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் மின்கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனிடையே, கமல்ஹாசன் கட்சி சின்னம் எதையும் கோரவில்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story