பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக டெல்டா பகுதிகளை அறிவிக்க வேண்டும் - அன்புமணி
தமிழக டெல்டா பகுதிகளை பாதுகாக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக டெல்டா பகுதிகளை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story