கஜா பாதிப்பு - ராகுல் பார்வையிட வராதது ஏன்? - தம்பிதுரை

கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி வராதது குறித்து தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
x
கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி வராதது குறித்து கேள்வி எழுப்பும் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏன் வரவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் வந்து பார்வையிட வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடும் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்