பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் - துணை முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் காலமானார்.
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் - துணை முதல்வர் இரங்கல்
x
அவருக்கு வயது 74. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், உடல், அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது. பிரபஞ்சன் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி,  அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்