கமல் தலைமையில் இன்று, செயற்குழு கூட்டம் : தேர்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை
நடிகர் கமல்ஹாசன் தலைமையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குவு மற்றும் நிர்வாகக்குழு, சென்னையில் இன்று,கூடுகிறது.
நடிகர் கமல்ஹாசன் தலைமையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குவு மற்றும் நிர்வாகக்குழு, சென்னையில் இன்று,கூடுகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து, ஆலோசிக்கப்படும் என அறிக்கையொன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
Next Story