"பொன் மாணிக்கவேல் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன" - அமைச்சர் சிவி சண்முகம்

தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
x
விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்