சசிகலா, தினகரன் தான் எங்கள் தலைவர்கள் - வெற்றிவேல் , அ.ம.மு.க.

அ.ம.மு.க.வில் இருந்து விலக தங்களுக்கு எந்த அழுத்தமும் வரவில்லை என்றும், சசிகலா மற்றும் தினகரன் தான், தங்கள் தலைவர்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்