மேகதாது விவகாரத்தில் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை - அமைச்சர் சிவக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை என அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தந்தி டிவி சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் மேகதாது அணை விவகாரம் மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்