அமெரிக்கா சென்றார், விஜயகாந்த்...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்றார், விஜயகாந்த்...
x
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்று, பின்னர் அங்கிருந்து அவர் அமெரிக்கா சென்றார். ஏற்கனவே அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த விஜயகாந்த், 2வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது அங்கு, ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  அவருடன், தேமுதிக பொருளாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா மற்றும் அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்