கர்நாடகாவுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை - துரைமுருகன்

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மேகதாது பிரச்சனை தீரும் என்ற கர்நாடக முதலமைச்சரின் கருத்தை மறுத்ததோடு, காவேரி விவகாரத்திலும் இதுபோல் பேசி ஏமாந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்