பொதுமக்கள் ஸ்டெர்லைட்டை வரவேற்கிறார்கள் - எச். ராஜா

பொதுமக்கள் ஸ்டெர்லைட்டை வரவேற்கிறார்கள் - எச். ராஜா
x
மக்கள் விரும்பும் ஸ்டெர்லைட் ஆலையை  நக்சல்கள் மட்டுமே எதிர்ப்பதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களிட​ம் பேசும் பொழுது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்