இது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ

இது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ
x
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு, ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ, குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கொள்கை முடிவு ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்