திருமாவளவனை விமர்சனம் செய்ததாக புகார் : ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரிக்கை

திருமாவளவனை விமர்சனம் செய்ததாக புகார் : ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரிக்கை
திருமாவளவனை விமர்சனம் செய்ததாக புகார் : ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரிக்கை
x
திருமாவளவனை விமர்சனம்  செய்த ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் இனத்தவர் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்