தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? - ராஜேந்திர பாலாஜி

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? - ராஜேந்திர பாலாஜி
x
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார். பாஜக குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனதில் பட்டதை சொல்வதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்