புதுச்சேரி 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு
பதிவு : டிசம்பர் 13, 2018, 03:34 PM
பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மேகதாது அணை பிரச்சனைக்காக நாளை கூடும் புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய 3 நியமன எம்எல்ஏ-க்களும் பங்கேற்க உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சொத்து வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ அசோக் ஆனந்தின் இருக்கை பேரவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.