3 மாநில முதல்வர்கள் யார்? : தேர்வு பணியில் ராகுல்

ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதால் முதலமைச்சர் பதவியை பிடிக்க அக்கட்சியில் கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது.
3 மாநில முதல்வர்கள் யார்? : தேர்வு பணியில் ராகுல்
x
ராஜஸ்தான், சத்தீஷ்கர்,  ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதால், முதலமைச்சர் பதவியை பிடிக்க அக்கட்சியில் கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது. எனவே, யார் யாரை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்வது என்பது குறித்து புதுடெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். ராஜஸ்தானை பொறுத்தவரை, அசோக் கெலாட் அல்லது சச்சின் பைலட் இருவரில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.  சத்தீஷ்கர் மாநிலத்தில், தாமர்த்வாஜ் சாகு , புதிய முதலமைச்சர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்