தோல்வியை ஏற்று கொண்டு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தோல்வியை ஏற்று கொண்டு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
x
5 மாநில தேர்தல் முடிவுகளின் தோல்வியை ஏற்று கொண்டு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி விரக்தியில் பேசி வருவதாகவும், கமல் கட்சியை ஆரம்பித்து விட்டு ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்