தேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து

தேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து
தேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து
x
5 மாநில தேர்தல் முடிவுகள்  குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.மக்களின் இந்த தீர்ப்பு, புதிய ஆரம்பத்தின் அடையாளம் என்று, சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்