தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 93 தொகுதிகளில் டி,ஆர்.எஸ் முன்னிலை வகிக்கிறது.
தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது
x
காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் தெலங்கானாவில் மீண்டும் சந்திரசேகரராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்