மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி மிசோ தேசிய முன்னணி வெற்றிபெற்றுள்ளது.
மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி
x
மொத்தமுள்ள 40இடங்களில் மிசோ தேசிய முன்னணி 29 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளது. அம்மாநில முதலமைச்சர் லால் தனாவ்லா சம்பை தெற்குத் தொகுதியில் தோல்வியடைந்தார். வெற்றியை தொடர்ந்து ஐசாலில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்