5 மாநில தேர்தல் முடிவுகள் : ஆளப்போவது யார்?
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் - பாஜக மனநிலை என்ன?
Next Story