விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்
x
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  தமிழகம் விளையாட்டில் சிறந்த மாநிலமாக விளங்கி வருவதாக தெரிவித்தார். மாவட்டம் தோறும் விளையாட்டு பயிற்சி  மையங்கள் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்