மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டம் : தமிமுன் அன்சாரி, தனியரசு பங்கேற்பு
பதிவு : டிசம்பர் 07, 2018, 09:39 AM
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையை அடுத்த பரங்கிமலையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையை அடுத்த பரங்கிமலையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  அக்கட்சியின் பொது செயலாளரும்,  எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சி தொண்டர்கள் மற்றும்  கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

சுகாதார இணை இயக்குனருக்கு எதிராக போராட்டம் : ஒருமையில் பேசுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

கஜா' புயல் நிவாரண பணிக்காக, நியமிக்கப்பட்ட சுகாதார இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

15 views

கண்டன கூட்டத்திற்கு அனுமதி கோரி திமுக மனு : பரிசீலித்து முடிவு எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல்

தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க, காவல் துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

100 views

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.

30 views

பிற செய்திகள்

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

2 views

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

5 views

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

3 views

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

5 views

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

6 views

"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.