ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
303 views1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.
1021 viewsகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
37840 viewsஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1077 viewsபுதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.
23 viewsஇயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் "தேவி-2" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.
423 viewsகாஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
90 viewsகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
184 viewsஇயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார்.
93 views