கி.வீரமணி 86-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல தலைவர்கள் பங்கேற்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 86வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கி.வீரமணி 86-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல தலைவர்கள் பங்கேற்பு
x
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 86வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். திமுக தலைவர் ஸ்டாலின் வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய 
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் வீரமணிக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்