86வது பிறந்தநாளை கொண்டாடும் கி.வீரமணி : அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து

திராவிடர் கழக தலைவர் வீரமணியின் 86வது பிறந்த நாளையொட்டி, அவரை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
86வது பிறந்தநாளை கொண்டாடும் கி.வீரமணி : அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து
x
திராவிடர் கழக தலைவர் வீரமணியின் 86வது பிறந்த நாளையொட்டி, அவரை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்