அம்மா என்ற மந்திர சொல் நம்மை வழிநடத்தும் - தினகரன்

மீளா துயரத்தில் நம்மை ஆழ்த்தி சென்றாலும் அம்மா என்ற மந்திர சொல் என்றும் நம்மை இயக்கும் பெரும் சக்தியாக இருக்கும் என்று அமமுக துணைப்பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா என்ற மந்திர சொல் நம்மை வழிநடத்தும் - தினகரன்
x
* மீளா துயரத்தில் நம்மை ஆழ்த்தி சென்றாலும் அம்மா என்ற மந்திர சொல் என்றும் நம்மை இயக்கும் பெரும் சக்தியாக இருக்கும் என்று அமமுக துணைப்பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், சோதனை சுடு நெருப்புகள் தன்னை தீண்டிய போதும், அத்தனையையும் வென்று காட்டிய வீரமங்கை ஜெயலலிதா எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்