"ஆன்மிகம் குறித்து பேச சீமானுக்கு தகுதியில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

பொருள் நிறைந்த ஆன்மிகம் குறித்து பேச நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆன்மிகம் குறித்து பேச சீமானுக்கு தகுதியில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
x
பொருள் நிறைந்த ஆன்மிகம் குறித்து பேச நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்கள் சீமான் பேசலாம், ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லையென்றால், அதை இழிவுப்படுத்தி பேசக் கூடாது எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்