மு.க. ஸ்டாலினுடன் காதர் மொய்தீன் சந்திப்பு

திமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் சந்தித்தார்
மு.க. ஸ்டாலினுடன் காதர் மொய்தீன் சந்திப்பு
x
திமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கோழிக்கோட்டில் வருகிற டிசம்பர் 2- ம் தேதி  நடைபெறும்  மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்