"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்
கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன் - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்
x
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை தாம் எச்சரித்ததாகவும், சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் என்றும் தெரிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்